திருப்பூர் ஜூன்: 11 மாநகராட்சி
36-வது வார்டு ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் 42-வது வார்டு, பாரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. பாடப் புத்தகங்களை வழங்கி ஆதார் கார்டுகளில் பெயர் பதிவு வங்கி கணக்கு துவக்கி வைத்தல். மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர்மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் 36வது வார்டுமாமன்ற உறுப்பினர்
பெ. திவாகரன், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர், வட்டக் கழக செயலாளர்கள் எஸ்.ஆர்.ரமேஷ், மு.நந்தகோபால், L.P.F மாவட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன் மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, மாநகர துணை செயலாளர் மகாலட்சுமி, நிர்வாகி தம்பி வெங்கடாசலம், ஜெய்வாய் பாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.