வேலூர்-02
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினஸ்ட் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் CPI-ML மாவட்டச் செயலாளரின் சரோஜா தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஏ மாணிக்கம் மாவட்ட தலைவர் ஏ ஏழுமலை மாவட்ட பொதுச் செயலாளர் சீ.அ. சிம்பு தேவன் மாவட்டத் தலைவர் பாத்திமா மாவட்ட குழுவினர்கள் மகேஸ்வரி தசரதன் செந்தில்நாதன் மலர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் இதில் வேலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் விடுதலை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.