நீர்நிலைகள் பாதுகாப்பு சுத்தப்படுத்தும் பணி ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது சங்கரன்கோவிலில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருவேங்கடம் செல்லும் சாலை யில் உள்ள வாணியர் ஊரணி சுத்தப்படுத்தும் பணி ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது நிகழ்வின்நீர்
நிலைகள் பாதுகாப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நகர திமுக செயலாளர் மு பிரகாஷ் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளையினர் ஊரணி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் பொறியாளர் இர்வின் ஜெயபால் ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து மற்றும் நகராட்சி அலுவலர்கள் நகராட்சி சார்பில் ஒத்துழைப்பு வழங்கினர் நிகழ்ச்சியில் ஜெ கே என்ற ஜெயக்குமார் தாஸ் கவுன்சிலர் வீராச்சாமி உள்பட கவுன்சிலர்கள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்