ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.