மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் திருமண மண்டபத்தில்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
பேராசிரியர்
ராமசீனிவாசன்
பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது இதனைத் தொடர்ந்து மதுரை மேற்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவர்
எஸ்.காளிதாஸ் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த படம்