திருப்பூர்ஆக.20
உடுமலைப்பேட்டை, வாணிமஹாலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தற்காப்புகலை மாவட்ட அளவில் buncy Japan Black Belt Goju-ryu Karate Udumalaipettai Association சார்பாக நடைபெற்றது. இதில் பங்குபெற்று வெற்றிப்பெற்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசினை தலைமை பயிற்சியாளர் K.மணிமாறன் மற்றும் முன்னாள் தற்காப்புகலை மாணவர்கள் சரவணன், கோல்டன்K.பாலு, ராஜ்குமார், சையது இப்ராகிம், பீட்டர்ராஜ், ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.