மதுரை ஜனவரி 23,
மதுரை மாவட்டம் சிறுவாலை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் திருநாளான தைப்பொங்கலை
முன்னிட்டு விவசாயத்திற்கு தேவைப்படும் உபகரணங்களான மம்பட்டி களக்கொத்து தட்டு பண்ணரவா ஆகியவை பொருள்களை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள். மேலும் சிறுவாலை மேற்கு ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் நடராஜன் மற்றும் உதவியாளர் மற்றும் பணிப் பொறுப்பாளரான மகேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்களுடன் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து பொங்கல் வைத்து தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்