சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மானாமதுரை
செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அரசனூர்
110/22 கி.வோ
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளைய தினம்
22.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ் காணும் ஊர்கள்
அரசனூர், திருமாஞ்சோலை இலுப்பகுடி
பெத்தனேந்தல் ஏனாதி படமாத்தூர் பச்சேரி வேம்பத்தூர்
களத்தூர்
பில்லூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.