சேலம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு உண்டி கொடுப்போம் என்ற இடத்தில் முதியோர்களுக்கு சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் அவர்கள் மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் TRB. ராஜா மற்றும் மாநில துணைச் செயலாளர் டாக்டர் ஆ.கா தருண் அவர்கள் ஆலோசனைக்கிணங்க மத்திய மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உண்டி கொடுப்போம் முதியோர்களுக்கு டாக்டர் சூர்யா செழியன் அவர்கள் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக ஐ .டி.விங்க் நிர்வாகிகள் பாவாணன் , வினோத்குமார் செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.