கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி ஊராட்சி, சின்னபேலகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட் (டீல்) நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், (CSR) ரூ.29 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள்
திறந்து வைத்தார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா . நிறுவன நிர்வாக இயக்குநர் .என்.பி.ஸ்ரீதர், டிவிஷனல் மேலாளர் .ஹரிஹரசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் .பாலாஜி உள்ளிட்ட பலர் உள்ளனர்.