மார்ச்:8
திருப்பூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி பூலுவபட்டி பள்ளி வளாகத்தில் உணவுத் திருவிழா11குடில்கள் அமைத்து பூலுவபட்டி அம்மன் நகர் பகுதியில் நடைபெற்றது. உணவு திருவிழாவை துவக்கி வைத்தவர் மருத்துவர்B. விஜயலிதாம்பிகை
மற்றும் குடில்களை துவக்கி வைத்தவர்கள்ESS TEE எக்ஸ்போர்ட்ஸ் ஏற்றுமதியாளர் சங்கம் செயலாளர் திரு குமரன் லீலாவதி, சுப்ரீம் பேரடைஸ் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஏ வி எஸ் மருத்துவமனை நவீன் சண்முகம், தன்வந்திரி மருத்துவமனை சர்மிளா,
வட்டார கல்வி அலுவலர்கள் முஸ்ராத் பேகம், சின்னக்கண்ணு,
4வதுவார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசாமி,
பட்டிலிங்கம்,3வதுவார்டுமாமன்ற உறுப்பினர் லோகநாயகி கருப்புசாமி, சுமங்கலி சில்க்ஸ் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரையை தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.