ஜன:10
மேலும் அந்தந்த மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் சார்ந்த பகுதியில் பொங்கல் தொகுப்பினை கொடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 11 நியாய விலை கடைகளில் பயனாளிகளுக்கு 10268 நபர்களுக்கு இன்று பொங்கல் தொகுப்பினை திருமுருகன்பூண்டி நகர மன்ற தலைவர்
நா. குமார்
கழக செயலாளர்
த. கிருஷ்ணசாமி நகர கழக துணைச் செயலாளர் தேதஸ் மூர்த்தி மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம் நகர மன்ற உறுப்பினர்கள் யுவராஜ் லீலாவதி கோகிலா பாரதி நகர துணை செயலாளர் டாக்டர் ராஜன் பூங்கோதை ராமச்சந்திரன் மதிவாணன் சம்சாத் பேகம் அப்பாஸ் சுஜினி சதீஷ்குமார் முருக சாமி வார்டு செயலாளர்கள் கமலக்கண்ணன் லோகநாதன் நிர்வாகிகள் ரவி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்கள்.