மதுரை அவனியாபுரத்தில் 92வது வார்டு தூய்மை பணியாளர்கள் பொங்கல் விழா கொண்டாடினர்.
விழாவிற்கு 92வது
வார்டு மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.மதுரை மாநகராட்சி மண்டல மயங்கி தலைவர் சுவிதா , கவுன்சிலர் இந்திராகாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
40 க்கு பேர் பட்ட சுகாதார ஊழியர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.