தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் தென்காசி நகர திமுக மகளிர் அணி சார்பாக பொங்கல் திருவிழா தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது
தென்காசி தெற்கு மாவட்ட அலுவலகத்தில்
திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா
மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது
மகளிரணி அமைப்பாளர் சங்கீதாசுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் கலைகதிரவன் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல்காதர், மாவட்ட பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், சீனித்துரை, சிவன்பாண்டியன், அழகுசுந்தரம், மகேஷ்மாயவன், அன்பழகன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி (எ) சங்கர், லட்சுமணன், ஜெகதீசன், முத்து, நெல்சன், ராஜராஜன், நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், கணேசன், மாவட்ட அணி அமைப்பாளர் ரமேஷ், முத்துகுமார், இசக்கிபாண்டியன், கிருஷ்ணராஜா, அழகுதமிழ்சங்கர், யூனியன் சேர்மன் சேக்அப்துல்லா, நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, துணை அமைப்பாளர்கள் ராம்ராம், ஷபீக் அலி, இஸ்மாயில், கனியப்பா, கருப்பணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாநிதி, மல்லிகா, மகளிரணி, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஸ்வரி, மாரிச்செல்வி, சரஸ்வதிபாஸ்கரன், சமுத்திரகனி, சுசீலா, முத்துலதா, சபர்நிஷா, பாண்டியராணி, கீதா மணிகண்டன், மாரியம்மாள், தனலெட்சுமி, தாரி, தேவி, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.