மதுரை ஆகஸ்ட் 31,
மதுரை தெற்கு இரயில்வே நிலையம் சந்திப்பினில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் மற்றும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும்
பேனா, இனிப்புகள் வழங்கி விபத்தில்லாமல் வாகனங்கள் இயக்குவது பற்றிய விழிப்புணர்வும் வழங்கினர்.