வேலூர்=17
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பொய்கை மோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வரபூஜை, கோ பூஜை, விமான கோபுரம் கலசம் கும்பாபிஷேகம், மகா தீப ஆராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் திமுக அணைக்கட்டு ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பொய்கை ஒன்றிய குழு உறுப்பினர் கோ.குமரபாண்டியன், ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.