வேலூர்-12
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம், தமிழ்நாடு முதலமைச்சரின் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தாலுகா, சேவூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பார்வையிட்டனர்.