வேலூர் 30
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, செம்பராய நல்லூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மத்திய, மாநில அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி, நூறு நாள் வேலையாட்கள் என பலர் பார்வையிட்டனர்.