கோவை நவ:22
கோவை மத்திய மண்டலம அலுவலக வளாகத்தில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசின் சிறப்பு திட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் பொதுமக்களிடம் குறை தீர்ப்பு மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா,துணை ஆணையர் செந்தில்குமரன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு,கவுன்சிலர் சாந்திமுருகன் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா துணை அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.