தேனி ஆகஸ்ட் 18:
தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 17/8/2024 19/8/2024 மற்றும் 20/8/2024 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது தவறான தகவல் பரப்புவோர் மீது காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.