வேலூர்=08
வேலூர் மாவட்டம் , வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே சாலையோர தள்ளுவண்டி உணவகம் கடைகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் தள்ளுவண்டி உணவகம் கடைகளை அப்புறப்படுத்தினர். அப்புறப்படுத்தப்பட்ட தள்ளுவண்டி கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அமைத்து கொடுக்க வேண்டும் என
தள்ளுவண்டி உணவகம் கடைக்காரர்கள் SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். உடன் NDLF
மாவட்ட தலைவர் செல்வம் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் மாவட்ட செயலாளர் P.சரவணன் மாவட்ட பொருளாளர் பாபு விசிக மாநகர மாவட்ட செயலாளர் பிலீப் மஜக மாநகர செயலாளர் செய்யத் தாவுத், SDPIகட்சி மாவட்ட துணைத் தலைவர் A.சுல்தான் பாஷா, மாவட்ட செயலாளர் M.நவ்ஷாத் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சையத் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்