திருப்பத்தூர்: ஜூலை:23, திருப்பத்தூர் மாவட்ட அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் சார்பில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.76 இலட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் , 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10000 மதிப்பிலான படிக்கும் கருவி மற்றும் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி என 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.93 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics