தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தியிடம் மனு அளித்ததை தொடர்ந்து உடனடியாக இன்றைய தினமே காது ஒளிக் கருவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராஹிம் அரசு தர்மபுரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி தனி துணை ஆட்சியர் தன பிரியா மாற்றுத் திறனாளி நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்