தேனி அக் 20:
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பசுமையை போற்றும் விதமாக மாவட்ட முழுவதும் பனை விதைகள் நடவு முகாமினை மாவட்ட ஆட்சி தலைவர் ஆர் வி ஷஜீவனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சிவ பிரசாத் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து துவக்கி வைத்தார்கள் இந்த அருமையான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்