திருப்பூர்ஆக.5 வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் வேலம்பாளையம் பகுதி கழகம் 15வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக பெயிண்டர் கட்டுமான நல சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழாவினை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார் உடன் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் .
தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ் .பகுதி செயலாளர் ராமதாஸ். கவுன்சிலர் ராதாகிருஷ்ணன். மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி 15 வது வார்டு செயலாளர் குட்டி குமார் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்
மற்றும் 9_வது வார்டு செயலாளர் ஸ்ரீதர் 11வது வார்டு செயலாளர் ஐயம்பெருமாள் . 14 வது வார்டு செயலாளர் ரத்தினசாமி, வர்த்தகர் அணி அமைப்பாளர் எம். எஸ்.மணி,
வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார்.
பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார்.
மற்றும் பெயிண்டர் கட்டுமான நலச் சங்கம் தலைவர் கணேஷ் குமார். துணைத்தலைவர் குமார் .செயலாளர் சிவக்குமார். துணைச் செயலாளர் ஈஸ்வரன். பொருளாளர் ராஜா. துணை பொருளாளர் கோபால் .ஆலோசகர் கதிர்வேலன் பாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளானோர் பங்கேற்றனர்..