முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாடு
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனையின் படி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சங்கர நாராயணசாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து அம்மா உணவகத்தில் நாள் முழுவதும் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம், நகராட்சி பள்ளி ஆகிய பகுதிகளில் இனிப்புகள் வழங்கப்பட்டது தொடர்ந்து முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், கார்த்தி, மணிகண்டன் , நகராட்சி
கவுன்சிலர்கள் புஷ்பம், விஜயகுமார், செல்வராஜ், அலமேலு, முன்னாள் மாவட்டபொறுப்புக்குழு உறுப்பினர் சோமசெல்வபாண்டியன், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, வார்டு செயலாளர்கள் தங்கவேலு கோமதிநாயகம் காலி சாமி பாண்டியன் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.