ஈரோடு, டிச.16-
ஈரோட்டில் காவிரி ரோட்டில் டாடா நிறுவனத்தின் அங்கமான தனிஷ்க் நகை கடை உள்ளது. 2 தளங்கள் 6 ஆயிரம் சதுர அடி பரப்பள வில் செயல்பட்டு வந்த இந்த கடை 3 தளங்கள் கொண்ட 9 ஆயிரம் சதுர துர அடி பரப்பளவு கொண்ட நகைக்கடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்
விழாவுக்கு ஈரோடு-கோபி தனுஷ்க் ஜூவல்லரிகள் மற்றும் லோட்டஸ் டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் டெக்ஸ் வேலி ஆகியவற்றின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இயக்குனர் குமார் முன்னிலை வகித்தார்.
லோட்டஸ் குழும நிறுவ னங்களின் தலைவர் லோட்டஸ் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பெங்களூரு டைட்டன் மற்றும் தனிஷ்க் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவுத்தலைவர் அழகப்பன் விரிவாக்கம் செய்யப்பட்ட நகை கடையை ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். லோட்டஸ் குழம நிறுவனங்களின் இயக்குனர் தனலட்சுமி பெரியசாமி குத்து விளக்கு ஏற்றினார் . தனிஷ்க் நிறுவன கோவை வட்ட விற்பனை மேலாளர் சந்திரசேகர், பகுதி விற்பனை மேலாளர் வினித் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இது சேவை பிரிவு
தலைவர் அழகப்பன் கூறியதாவ