கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பன்னந்தூரில் நிலத்தகராறு காரணமாக கற்களை கொண்டு தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு.
அரசம்பட்டி அடுத்த பன்னந்தூரில் பகுதியைச் சார்ந்தவர் சக்திவேல் இவருக்கும் அருகே உள்ள நிலமான ராமகிருஷ்ணன் மற்றும் திருமால் என்பவருக்கும் கடந்த
5 ஆண்டுகளாக நிலத்தகரா இருந்து வந்த நிலையில் இன்று மாலை நிலத்திற்கு நீர் இறைக்கும் விவகாரத்தில் 7 மணி அளவில் ராமகிருஷ்ணன் மற்றும் திருமால் என்ற இருவரும் கற்களைக் கொண்டு தாக்கியதில்
சக்திவேல் என்பவர் உயிரிழப்பு பாரூர் போலீசார் விசாரணை, கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பப்பட்டது