மதுரை மே 1,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் HCL பவுண்டேஷன் சார்பாக மதுரை மாவட்டத்தில் புகையிலை பாதிப்பில் இருந்து விடுபட விரும்புவர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனை அழைப்புக்கான தொடர்பு எண்ணை வெளியிட்டார். HCL பவுண்டேஷன் சார்பாக பிரபாகரன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பாக ஜசக் ராஜேஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.