திருவள்ளூர் அருகே உள்ள ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகத்தில்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி
தலைமையில் ஒன்றியம் நகரம்
இளைஞரணி மாணவரணி மகளிர் அணி வழக்கறிஞர் பிரிவு உட்பட அனைத்து நிர்வாகிகளும்
கலந்து கொண்டு
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு
அவரது திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து
மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.