தமிழ் வளர்ச்சி துறை
மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வாளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்ப சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் மேயர் ந.தினேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் வசந்தராம்குமார் ஆகியோர் உள்ளனர்.