மதுரை டிசம்பர் 31,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மதுரை மாவட்டம் அழகர்கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஒட்டலில் “புத்தாண்டு 2025” கொண்டாடப்பட உள்ளது, புத்தாண்டு கொண்டாட்த்திற்கான கட்டண நுழைவுச் சீட்டு மாதிரியை மதுரை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வெளியிட்டார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ.பாலமுருகன், தமிழ்நாடு ஒட்டல் மேலாளர் சதீஸ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.