தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலையின் 25 -ஆம் ஆண்டு வெள்ளி விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த நிகழ்ச்சியினை தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் ஒளி பரப்பப்பட்டதை பொதுமக்கள் பார்த்தனர்.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics