மதுரை ஆகஸ்ட் 20,
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு புதிய வாகனத்திற்கான சாவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) உம்முல் ஜாமியா உடன் உள்ளார்