வேலூர்_27
வேலூர் மாவட்ட இளைஞரணி காட்பாடி தொகுதி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நல திட்ட உதவி வழங்கும் விழாவில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில் குமார் தலைமை தாங்கினார் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் வேலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டீடா சரவணன் வரவேற்றார் இதில் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 47, விதவை பெண்களுக்கும், 47,பெண்களுக்கும், 47, திருநங்கைகளுக்கும் நல திட்ட உதவிகளை வழங்கினார் இதில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், முகமதுசகி, துரைசிங்காரம், காட்பாடி வடக்கு பகுதியச் செயலாளர் வன்னியராஜா மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரஜினி, வட்டச் செயலாளர்கள் சசிகுமார், விநாயகம், துணை வட்ட செயலாளர் கே.பி.ராஜு பாய், மற்றும் கட்சி நிர்வாகிகள். பொதுமக்கள் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை பெற்று சென்றனர்.