திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிப்.10
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பழைய வத்தலக்குண்டு சேர்ந்த ராமு என்ற சாமியாடி முதியவர் வயது52இவர் 9 வயது இரண்டு சிறுமிகளையும் 7 வயது சிறுமையும் ஆசை வார்த்தை கூறிதனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் அந்த சிறுமிகள் அலறடித்து ஓடி வந்து தாய் தந்தையிடம் தெரிவித்தனர் அவர்கள் உடனடியாக நிலக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன்பேரில் காவல்துறை அதிகாரிஇன்ஸ்பெக்டர் அவரது தலைமையில் தீவிர விசாரணை நடத்தினர் விசாரணை முடிந்தவுடன் ராமு என்பவர் குற்றவாளி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியை போக்சோவில்கைது செய்து சிறையில் அடைத்தனர்அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்