அலுவலர் சங்க வைர விழா மற்றும் 16வது மாநில மாநாடு சென்னை சூளையில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி.முருகையன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம், மாநிலப் பொருளாளர் வெ. சோமசுந்தரம் வரவேற்பு குழுத் தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலானார் ஆ.செல்வம். மற்றும் மாறாட்டு பிரதிநிதிகள், சங்க மாவட்ட நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்