வேலூர் மாவட்டம்
வேலூர்=11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சின்னாலப்பல்லி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.