சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் பொதிகை பயிற்சி மையமும் இணைந்து தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பயிற்சி முகாமை தொடர்ந்து நடத்தி மாணவ மாணவிகள் பயன்பெறுதல் வேலைவாய்ப்பை பெறும் வகையில் தேர்வர்களுக்கு மாதிரி பாடங்கள் நடத்தி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டது முகாம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர் நிகழ்ச்சி புதிய பார்வை தலைவர் பிஜிபி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது முகாமை பொதிகை பயிற்சி மையம் முத்து சிவா ரமேஷ் ஆகியோர் மற்றும் பொறுப்பாளர்கள் குழுவினர்கள்
புதிய பார்வை செயலாளர் ராமசாமி துணைத்தலைவர்கள் லட்சுமணன் பொருளாளர் ராமசாமி துணைச் செயலாளர் கண்ணன் ஓய்வு வட்டாட்சியர் சூரியநாராயண மூர்த்தி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல ர் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைத்தனர்