பூதப்பாண்டி – டிசம்பர் – 08 –
பூதப்பாண்டியை அடுத்துள்ளஞாலம்ஊராட்சியில் முதல்வர்கிராமச்சாலை திட்டத்தின்கீழ் ருபாய்80லட்சம் மதிப்பீட்டில் சிறமடம்முதல் எம்பெருமான்கோயில் வரையிலான சாலையில்கருந்தளம் அமைக்கின்ற பணியை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கேட்சன் தொடங்கி வைத்தார் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை மற்றும் ஊர்பொதுமக்களும்கலந்து கொண்டனர்