சங்கரன்கோவிலில்
5. 36 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிட அலுவலக பணியை
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் அருகில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஶ்ரீ குமார், சதன் திருமலை குமார் எம் எல் ஏ நிகழ்ச்சிமாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் முபிரகாஷ் நகர் மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்