புளியங்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டிஎஸ்பியாக பொறுப்பேற்ற வெங்கடேசன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் அதற்குப் பதிலாக தென்காசியில் பணிபுரிந்து வரும் மீனாட்சி நாதனை புளியங்குடி உட்கோட்டத்திற்கு டிஎஸ்பியாக பணி அமர்த்தப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி மீனாட்சி நாதனை அரசியல் பிரமுகர்கள் வியாபாரிகள் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.