வேலூர்=03
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இவ்விழாவில் சோமாஸ் கந்தர் பஞ்ச மூர்த்திகள் மேளம் தாளம் வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இவ்விழாவில் தக்கார் உதவியாளர் எஸ் சங்கர் ,வேலூர் ஆய்வாளர் ஜெ. செண்பகம், செயல் அலுவலர் அ.பிரியா, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னாள் அறங்காவலர்கள். , திருவிருஞ்சைவாழ் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்