டிச. 14
டெல்லி ஜலந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்றது.
அவர்களுடைய பல்வேறு கோரிக்கைகளை ஆதரித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டது.
அவர்களோடு துணை நிற்கும் விதமாக முன்னாள் IAS அதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் சசிகாந் செந்தில் M.P அவர்களின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின்,
ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் பிரிவின் தமிழக பொறுப்பாளரும்,
இணைந்தெழு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளருமான,
ஆற்றலும், துடிப்பும் மிக்க தோழர் இனாமுல் ஹசன் அவர்களும் ,
இணைந்தெழு தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் M.P.சாதிக் பாட்சா அவர்களும் கலந்து கொண்டார்கள்.