அக்.31
திருப்பூர்மாவட்ட ஆட்சித்தலைவர் .தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .க.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) .ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.