ராமநாதபுரம் அக் 10-
தேசிய அஞ்சல் வாரத்தினை ஒட்டி இரண்டாம் நாளான நேற்று முன்தினம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை சேகரிப்பு மற்றும் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி டிஜிட்டல் இந்தியாவில் கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சியினை பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளி சிறப்புரையாற்றினார் மாணவ மாணவிகள் அஞ்சல் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வணிக மேலாளர் பாலு மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் அகமது மற்றும் சாந்தபிரியான் உதவி தலைமை ஆசிரியர் கருணாநிதி நன்றி உரையாற்றினார்.