வேலூர் 22
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் முத்து மண்டபம் டோபிகானாவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு மயிலார் உற்சவ திருவிழாவினையொட்டி ஸ்ரீ வீரபத்திரருக்கு சிறப்பு அலங்காரமும், வாத்தியங்கள் முழங்க திருவீதி உலாவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது. இதில் மனோகரன் ராஜசேகர் பாஸ்கர் கோவிந்தசாமி ஆனந்தன் சதீஷ் ,வேலூர் மாநகர் சலவையாளர்கள் சங்கத்தினர்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர் இளைஞர் அணி நற்பணி மன்றத்தினர்கள் ,மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் கலந்து கொண்டனர் .