மதுரை பிப்ரவரி 9,
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வெங்காய மார்க்கெட் கட்டுமான பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் சரவணபுவனேஸ்வரி, வாசுகி , மாமன்ற உறுப்பினர் மாலதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.