மதுரை பிப்ரவரி 6,
மதுரை மாநகருக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியார் லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்) பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.