நாகர்கோவில் ஜூன் 16.சமூகத்தில் சிறந்த சேவையாற்றும் நபர்களை கௌரவப்படுத்தும் விதமாக அன்னை தெரசா அறக்கட்டளையின் சார்பில் அன்னை தெரசா விருது வழங்கி வருகிறது.
அதன்படி குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த அன்னை தெரசா அறக்கட்டளையின் அன்னை தெரசா விருது 2024 ஐ சிறந்த
சமூகப் பணியாற்றும் சமூக சேவகர் ஐ. சொர்ணப்பன்-க்கு 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூகசேவகர் விருது
வழங்கி கெளரவிக்கப்பட்டது.